ஹைக்கூ



பல அழகிய கவிதைகள் நான் படித்தாலும்..,

எந்த கவிதையும் இல்லை..!

அவள் பெயரை விட இனிமையாய்..!!!