பல மைல்
தூரம் உன்னை தேடி அலைந்தேன்..!!
பல மணி
நேரம் உனக்காக காத்துக் கிடந்தேன்..!!
நான் காதலுடன்
உன்னைத் தேடிய போது, நீயோ என் கண்களில் படவில்லை..!
என் காதலை
நீ நிராகரித்தவுடன், உன்னை மறக்க முயல்கிறேன்..!
ஆனால் பெண்ணே..!
நான் போகும்
இடமெல்லாம் நீ எதிரே வருகிறாய்..!!
இதுதான்
விதியின் சதி என்பதா..?