நம் அழகிய காதல்..!!



நீ நனைய கூடாது என்று நானும்..;

நான் நனைய கூடாது என்று நீயும்..; விலகுகின்றோம்..!!

குழப்பத்தில் நனைகிறதுகுடை”..!!!