உன்னை மறக்க நினைக்கிறேன்..!!


மரணத்திலும் மறக்க கூடாது என்று நினைத்தேன்...!

ஆனால்,

இன்று..,

என் மனதையே மறந்துவிட்டேன்..!!

என் மனதில் இருந்த (இருக்கும்) அவளை..,

மீண்டும் நினைக்க கூடாது என்பதற்காக..!!!