அழைப்பு..


புது இலக்கத்தில் இருந்து..,

எனது தொலைபேசிக்கு அழைப்புக்கள் ஏதும் வந்தால்..,

உடனே ஏங்குகிறது என் மனம்..!!

அழைப்பது "அவளாக" இருக்க கூடாதா என்று..!!