ஏன் என்று தெரியுமா..?


என் கவிதைகள் எல்லாம் ஏன் உன்னைப் பற்றியே பேசுகிறது என்று உனக்கு தெரியுமா..?

ஏனென்றால்,

நான் கவிதை எழுத கற்றுக்கொண்டதே உனக்காகத்தான்..!