எதிர் பார்க்கிறேன் உன்னை..!!


எதிர்பார்க்கவில்லை உன்னை..;

எதிரில் பார்ப்பேன் என்று..!!

எதிர்பாராமல் உன்னை..;

எதிரில் பார்த்த அந்நாள் முதல்..;

எதிர்பார்க்கிறேன் உன்னை..;

எதிரில் பார்க்க வேண்டுமென்று..!


என் எதிரே வருவாயா அன்பே..?!!