உன்மேல் கோபம்..



நான் கோபப்படுவதை கூட இமைக்காமல் ரசிக்கும் உன்னிடம்..,

வேண்டுமென்றே கோபம் கொள்கிறேனடா..!!

நீ என்னை எப்போதும் ரசிக்க வேண்டுமென்று..!!!