காதல் பரிசு



தயவுசெய்து உன் மனம் கவர்ந்த ஒருவனை சீக்கிரம் திருமணம் செய்துகொள் பெண்ணே..!!

இனியும் என்னால் போராட முடியாது..,

என் காதலின் வெற்றிக்காக..!!!

உன் காதலை எனக்குத் தராவிட்டாலும்..,

என் காதலுக்காவது தோல்வியை கொடு அன்பே..,

என் காதலுக்கு பரிசாக..!!