காதல் வேண்டாம்
என்றே வாழ்ந்தவன் நான்..!
காதலை அழகாய் காட்டியவள் நீ..!
விழிகள்
பரிதவிக்கிறது உன்னை காண..!
இதயம் அழுகிறது உன்னுடன் வாழ..!
ஜாதிகள்
எல்லாம் ஒழிந்தே போகட்டும்..!
நீ என்னுள்..! நான் உன்னுள்..!
ஜாதகமும்
ஜாதியும் தேவை இல்லை..!
என்னோடு நீ இரு அது போதும்..!
என் வாழ்நாள்
ஒரு நாள் என்றாலும் அது உன்னோடு மட்டும் இருக்கட்டும்..!!
Social Plugin