என் கவிதைகளின் ஏக்கம்


என் தேவதை உன்னை நினைத்து, நான் கவிதை எழுதி முடித்தாலும்..,

என் கவிதைகள் முழுமையடைவதில்லை..!

உன் இதழ்கள் வாசிக்காமல்..!!!