இதுமட்டும் போதும் அன்பே..!!



அரைகுறையாக ஒரு சிறு பார்வை..,

வாய்திறக்காமல் ஒரு சிறு மௌனம்..,

உதடசையாமல் ஒரு புன்சிரிப்பு..,

கண் இமைத்து ஒரு சிறு கேள்வி..,

தலைகுனிந்து ஒரு சிறு வெட்கம்..,

இதுமட்டும் போதும் அன்பே..!!

தொலைவில் நின்று சந்தித்துக் கொண்டாலும்..,

நம் காதலை அனுபவிக்க..!!!