தேடல்



நாம் தேடும் ஒன்று நம் தேடலில் கிடைப்பது இல்லை..!

இது புரிந்தாலும் நம் தேடல் முடிவதில்லை..!!

என் தேடலும் தொடர்கிறது.., விடை தெரியாமல்..!!

என்னவளை தேடி...!!!