திருடி



கல்லாக இருந்த என் மனதை..,

பார்வை என்ற உளியால்..,

காதல் என்ற சிற்பமாய் மாற்றி..,

திருடிச்சென்றாள்..,

என் அழகிய திருடி..!!