கோவிலில் அழகு சிலைகள் அனைத்தும் அசையாமல் இருக்க.., ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்..! அவள் கோவிலை சுற்றிவரும் போது..!! 💞
02. அவள் கூந்தலின் அழகு:
தற்கொலை செய்துகொள்ள ஏங்குகிறது என் மனம்..! அவள் பின்னிய கூந்தலை கயிராக சுருட்டும் போது..!! 💟
03. நிலவுலகின் பேரழகி:
அன்பே..!! வெளிவந்து விடாதே பௌர்ணமி அன்று..! 🌕 அந்த நிலவு கூட நிலை குலைந்து விடும்..!! நிலவுலகில் இப்படி ஒரு அழகியா என்று வியந்து..!!! 😍
04. புதிதாக உணரும் காதல்:
காதலர் தினம் என்றும் புதியது இல்லை.. ஆனால்.., ஒவ்வொரு முறையும் புதியதாய் உணர வைக்கிறாள்..; என் அழகிய தேவதை..!! அவள் காதலை..!! 💖
05. உதடுகள்:
அவள் மௌனம் கூட அழகுதான்..! காரணம்; அதிலும் ஒரு இணைபிரியாத காதல் ஜோடி..!! அவள் உதடுகள்..!! 👄
06. வாடிவிடும் ரோஜா:
நாளை பூக்கும் ரோஜாவிடம் சொன்னேன்..! 🌹 என் தேவதை வரும் முன்பு நீ மலர்ந்துவிடாதே என்று..!! ஏனென்றால், அவள் அழகை பார்த்து அழகிய ரோஜா வாடிவிடும் என்பதால்..!!! 🥀
08. கண்கள் பேசும் மொழி:
பேசாமல் இருந்தேன்.., நீ பேசுவாய் என்று நினைத்து..! 🙇♂️ பேசாமலே சென்று விட்டாய்.., நான் பேசுவேன் என்று நினைத்து..!! 🙇♀️ ஆனால்; உன் உதடுகள் பேச வேண்டிய வார்த்தைகளை.., உன் கண்கள் பேசிவிட்டது..!! 👁
09. மௌனமாய் உன் இதழ்கள்:
பேசாமல் என்னை கொல்கிறது.., உன் உதடுகள்..!! 👄 பேசியே என்னை கொல்கிறது.., உனது விழிகள்..!! 👀
10. கனவில் உன் தரிசனம்:
கல்லூரியிலும் தூங்கிவிடுகிறேன்..!! 😴 கனவில் மட்டும், உன் தரிசனம் என்பதால்..!! 🙈